செய்திகள்

எனது சகோதரிக்கு ஆங்கிலம் தெரியாது-டயகம சிறுமியின் சகோதரர்…

எனது சகோதரிக்கு ஆங்கிலம் தெரியாது என  உயிரிழந்த டயகம சிறு மியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் வீட்டில் பணியாற்றிய போது தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சிறுமி  தரம் 7 வரைக்கும் தான் கல்வி கற்றதாகவும், எனக்குத் தெரிந்தவரை எனது சகோதரிக்கு ஆங்கிலம் எழுதத் தெரியாது என்றும் உயிரிழந்த சிறுமியின் சகோதரன் தெரிவித்துள்ளார்.
எனக்குத் தெரிந்தவரை ஏதாவது ஆங்கிலத்தைப் பார்த்து எழுதும் திறனே எனது சகோதரிக்கு இருந்தது என்றும் ஆங்கில எழுத்துக்களில் ஏதாவது எழுதக் கூடிய அளவுக்கு கல்வித் திறன் இருக்கவில்லை என்றும் டயகம சிறுமியின் சகோதரன் தெரிவித்துள்ளார்.

Sorce Thinakural 

Related Articles

Back to top button