...
செய்திகள்

எரிவாயு வெடித்ததில் மற்றுமொரு பெண் பலி-கண்டியில் சம்பவம்!

எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட விபத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (12) மரணமடைந்துள்ளார்.

பலாங்கொடை – தெஹிகஸ்தலாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலும் நேற்று (12) பிற்பகல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen