செய்திகள்

எரிபொருள் விலையேற்றம் : பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு.!

பேக்கரி உற்பத்திகளின் எரிபொருள் விலையேற்றத்தால் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவு மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எரிபொருள்களின் விலையேற்றத்திற்கு அமைய, பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் மாளுபான், பனிஸ் உட்பட அனைத்து பேக்கரி வகை பொருட்களும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button