செய்திகள்

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக பலாங்கொடை நகரசபையில் கருப்பு பட்டி அணிந்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்.

பலாங்கொடை நகரசபை மாதாந்த அமர்வு இன்று சபை தலைவர் சமிக்க ஜயமினி விமலசேன தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது பலாங்கொடை நகரசபை ஆளும் கட்சி உறுப்பினர்கள் கருப்பு பட்டி அணிந்து எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும்   நகரசபை ஊழியர்களுக்கு   கொவிட் தடுப்பூசி ஏற்றாமைக்கான கடும் எதிர்ப்பினை தெரிவித்துப் போது சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டது.

Related Articles

Back to top button