செய்திகள்

எரிபொருள் விலை நாளை அதிகரிக்க கூடிய சாத்தியம் !

நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஒக்டென் 92 ரக பெற்றோலின் விலை 74 ரூபாவாலும் , ஒக்டென் 95 ரக பெற்றோலின் விலை 78 ரூபாவாலும் , ஒரு லீற்றர் டீசலின் விலை 56 ரூபாவாலும், சுப்பர் டீசலின் விலை 65 ரூபாவாலும் மண்ணெண்ணெய் 210 ரூபாவாலும் அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button