...
செய்திகள்பதுளைமலையகம்

எல்ல தெமோதர புகையிரத மார்க்கத்தில் மண்சரிவு; மலையகத்துக்கான புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம்.

எல்ல தெமோதர புகையிரத வீதி – கொழும்பிலிருந்து 40வது சுரங்கப்பாதையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மலையகத்துக்கான புகையிரத சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

– நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen