காலநிலைசெய்திகள்பதுளைமலையகம்

எல்ல – எல்லவத்த மேற்பிரிவில் லயன் குடியிருப்பு மீது மண்மேடு சரிந்துள்ளது.

எல்ல பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பள்ளகெட்டுவ, இந்தகல தோட்ட எல்லவத்த மேற்பிரிவில் லயன் குடியிருப்பு மீது மண்மேடு இன்று சரிந்து விழுந்துள்ளது.

குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 08 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பிடங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை எல்ல பிரதேச செயலகம் முன்னெடுத்து வருவதாகவும் அங்கு இருக்கின்ற எமது செய்ய்தியாளர் குறிப்பிட்டார்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button
image download