...
செய்திகள்

எல்ல – பசறை வீதி மண்சரிவால் மூடப்பட்டது!

நேற்று(28) 16 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, எல்ல – பசறை வீதியை மூடுவதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் தேவையான அவதானிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இந்த வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen