விளையாட்டு

எவரெஸ்ட் பிரீமியர் லீக்  தொடரில் ஏழு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உள்ளடக்கம்.

நேபாளத்தில் நடைபெறவுள்ள 2021 எவரெஸ்ட் பிரீமியர் லீக்  தொடரில் ஏழு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 25 – ஒக்டோபர் 09 ஆம் திகதி வரை நடைபெறும்.

2021 எவரெஸ்ட் பிரீமியர் லீக் இல் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் செப்டம்பர் 21 ஆம் திகதி நேபாளம் புறப்படுவார்கள்

போட்டியில் விளையாடும் இலங்கை வீரர்கள்:

  • உபுல் தரங்க
  • தம்மிக்க பிரசாத்
  • சீகுகே பிரசன்ன
  • அசேல குணரத்ன
  • ஒசத பெர்ணான்டோ
  • சந்துன் வீரக்கொடி
  • சேஹான் ஆராச்சிகே

Related Articles

Back to top button