செய்திகள்

எஸ்ட்ராசெனிகா தடுப்பூசி பெறுவதில் தாமதம் குறித்து சுகாதார அமைச்சு …

ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு நன்கொடையாக கிடைக்கவுள்ள எஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகள் அடுத்த சில நாட்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கைக்கு விமானங்கள் வராதமையினால், இந்த தடுப்பூசிகளை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், இந்த தடுப்பூசிகளை நாளை அல்லது அடுத்த சில நாட்களுக்குள் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button
image download