செய்திகள்

எஸ்ட்ரா செனகா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் ..

எஸ்ட்ரா செனகா தடுப்பூசி வேலைத்திட்டம் ஒன்று இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு – விகாரமஹாதேவி பூங்கா வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் மறு அறிவித்தல் வரையில் தொடரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 8.30 மணி அளவில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Articles

Back to top button