அரசியல்செய்திகள்

எஸ்.பி திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேராவிற்கு ஒழுக்காற்று நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு 
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. 

குறித்த இருவரும் இன்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றதை அடுத்து அவர்கள் பதவி விலகியதாக கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இவர்கள் இருவரும் ஜக்கிய மக்கள் சுதந்திர  கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download