செய்திகள்

எஹலியகொடை-தப்பிச் சென்ற கொவிட் தொற்றாளர் கண்டு பிடிப்பு

நேற்றிரவு (19) புனானை கொவிட் சிகிச்சை மையத்தில் இருந்து தப்பிச் சென்ற கொவிட் நோயாளி எஹலியகொடை – பெல்பிட்டி பகுதியில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.

43 வயதுடைய ஆண் கொவிட் 19 நோயாளி ஒருவரே நேற்றிரவு இவ்வாறு தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com