அரசியல்செய்திகள்

ஏப்ரலில் பொதுத் தேர்தல் ?

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 03ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரலில் பொதுத் தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

இலங்கையில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை ஜனாதிபதி இன்று நண்பகலில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்படி தெரிவித்தார்.

Related Articles

Back to top button
image download