...
செய்திகள்

ஏறாவூர் பகுதியில் இரு இளைஞர்கள் மீது பொலீஸார் தாக்குதல்.

ஏறாவூர் பகுதியில் வீதி விதிமுறையை மீறி சென்ற மோட்டார் சைக்கிளை பொலிஸார் நிறுத்தியபோது பொலிஸாருக்கு அவதூறாக வார்த்தை பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பியோடியவர்களை பின்தொடர்ந்த போலீசார் வீதியில் வழிமறித்து தாக்குதல்.

மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen