செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு

ஐக்கிய தேசியக் கட்சிக்கான தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், அது தொடர்பான ஆவணம், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று கையளிக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button