மலையகம்
ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்ட லிந்துளை நகரசபையின் தவிசாளர்

தலவாக்கலை – லிந்துளை நகரசபையின் தவிசாளர் அசோக்க சேபால உத்தியோக பூர்வமாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரராக இணைந்து கொண்டுள்ளார்.
அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து பிரதமருமான ரணில் விக்ரசிங்க முன்னிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக இணைந்து கொண்டுள்ளார்.
இதன்போது, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஷாநாயக்க அவர்களும் கலந்து கொண்டுள்ளார்.