அரசியல்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் ஒன்றிணைந்த எதிரணிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாட்டில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பிலான கருத்துகள் அண்மைய நாட்களில் வெளியாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இநத கூட்டத்தின் போது இன்றைய தினம் தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button