...
கண்டிமலையகம்

ஐயப்ப சுவாமி வழிபாடும் அன்னதானமும்-மடுல்கள கெலாபொக்க relugash இல 2 ம் பிரிவில்

18/12/2021 அன்று கண்டி மடுல்கள கெலாபொக்க relugash இல 2 ம் பிரிவில் குட்லக் நலன்புரி மன்றம் மற்றும் தோட்ட பொது மக்கள் இணைந்து காவல் தெய்வமான கருப்பு சாமி ஆலயத்தில் ஐயப்பன் சுவாமியை வழிபட்டனர். இந்த நிகழ்வில் பூஜையை தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen