ஐ.டி.எச். வைத்தியசாலையில் தப்பிச் சென்ற பெண் இரத்தினபுரியில் கைது

uthavum karangal

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்றுவந்த நிலையில் தப்பி ஓடிய பெண் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இரத்தினபுரி-எஹெலியகொட பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக
பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்