உலகம்

ஐ.நா கூட்டத்தொடரில் மோடி உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தவுள்ளார்.

அவரது உரை எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உரையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை ஐ.நா.கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, நியூயோர்க் நகரில் ஒரு வாரகாலம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

Related Articles

Back to top button