உலகம்காலநிலை

ஒடிசா மாநிலத்திலிருந்து 7 இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

பானி புயல் நாளை கரையைக் கடக்கவுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்திலிருந்து 7 இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 43 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒடிசா புகையிரத கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com