...
செய்திகள்

ஒமிக்ரோனினால் ஐரோப்பிய நாடொன்றில் கிறிஸ்மஸ் முடக்கம்

நெதர்லாந்து கிறிஸ்மஸ் காலப் பகுதிக்கான கடும் பயணக் கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.

அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள், மதுபானசாலைகள், உடற்பயிற்சி நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களை மூடுமாறு அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.கொவிட் பிறழ்வான ஒமிக்ரோன் பிறழ்வு பரவல் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானத்தை அந்த நாட்டு அரசாங்கம் எட்டியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Back to top button


Thubinail image
Screen