விளையாட்டு

ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடரில் இருந்து குசல் ஜனித் பெரேரா விலகல்!

சுற்றுலா இந்திய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடரில் இருந்து இலங்கை அணி வீரர் குசல் ஜனித் பெரேரா காயம் காரணமாக விலகியுள்ளார்.

அண்மையில் நிறைவுக்கு வந்த இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதையின் வலி தற்போது அதிகரித்திருப்பதன் காரணமாக அவர் குறித்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button