செய்திகள்

ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தி ஒதுக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் வகைகளுக்கு தடை..

ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தி ஒதுக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் வகைகளுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

சமீபத்தில் 6 வகை பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தடை செய்யப்பட்டமை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் முதலாம் திகதி வௌியிடப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, செஷே பெக்கற்றுக்கள், கொட்டன் பட், லன்ஷ் ஷீட் மற்றும் 6 வகையாள பிளாஸ்டிக் உற்பத்திகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button