...
கண்டி

ஒவ்வொரு குடிமகனும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தானாகவே முன் முயற்சி எடுத்து கொரோனாவை முறியடிப்போம்..

கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் நாடு முழுவதும் மிகத் தீவிரமாக பரவிக் கொண்டு கோரவத் தாண்டவம் ஆடி வருகிறது .

இலங்கையின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி பாதுகாப்பை ஏற்படுத்த வாய்ப்பு இலங்கை அரசங்கம் ஏற்படுத்தியுள்ளது . இந்திய அரசும் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது . அதே சமயம் மக்கள் சீனா குடியரசிடம் இருந்து இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட உதவிகளும் கிடைக்க பெற்றுள்ளது .

மக்கள் சீனா குடியரசிடம் இலங்கை நட்புறவு என்றும் வைத்துருக்கும் . ஆபத்துக் கால உதவிகளை மக்கள் சீனா குடியரசும் மற்றம் இந்திய அரசங்கமும் பல உதவிகளை இலங்கை அரசங்கங்கத்திற்கு வழங்கி வருகின்றது .

மருத்துவர்கள் covid 19 விதிமுறைகளைப் பின் பற்றச் சொல்லி போராடிக் கொண்டிருக்கும் போது இன்று ஒருசிலர் முகக்கவசம் இல்லாமல் வீதியில் திரிகின்றார்கள் .

சமூக விழிப்புணர்வுக்கு மக்களே முன்னிலை வகிக்க வேண்டும் . நாம் சமூக உணர்வுள்ள மக்கள் . அவ்வகையில் நாம் முன்பே நிரூபித்தபடி ஒவ்வொரு குடிமகனும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தானாகவே முன் முயற்சி எடுத்து கொரோனாவை முறியடிப்போம் . என சமூக ஆர்வளரும் , உமா பவுண்டேஷன் நிறுவுணர் எம் . தீபன் தெரிவிக்கின்றர் .

Related Articles

Back to top button


Thubinail image
Screen