சமூகம்மலையகம்

ஓர் ஏழ்மை குடும்பத்தின் துயர் துடைப்போம் வாரீர்..!

இரண்டு பிள்ளைகளின் தந்தையின் உயிரை மீட்டுகொடுப்போம் நண்பர்களே!

பிற்றாத்மலை கீழ் பிரிவை சேர்ந்த சகோதரர் இதய நோயால் பதிக்கப்பட்டுள்ளார். அதாவது இதய குழாய் அடைப்பால் உயிராபத்தில் இருக்கின்றார்.

அவரை பூரணமாக குணப்படுத்த 15 இலட்ச ரூபா தேவை. அவருடைய உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில், சமூகத்தவர்களாகிய நாம் கடமைப்பட்டு இருக்கின்றோம்.

எனவே நண்பர்களே சிறு தொகையை பண உதவி செய்து அந்த மனிதருக்கு உயிரை மீட்டு கொடுக்க உதவுங்கள்!

அதேவேளை அன்பான உறவுகளே இந்த பதிவை SHARE செய்யுங்கள். கொடையாளி கண்ணில் பட செய்யுங்கள்.

ஒரு சிறு தொகை 100 ரூபாவில் இருந்து ஆரம்பியுங்கள்.
பண உதவி செய்யவிரும்பும் நண்பர்கள் N.நாகமணி (மனைவி) 4847391 அப்புத்தளை கிளை இலங்கை வங்கி என்ற கணக்கில் வைப்பிலிடுங்கள்.

மேலதிக விபரங்களுக்கு தொலைபேசி இல ‭(076) 716 8555

Related Articles

Back to top button