...
விளையாட்டு

கேகாலை அம்பாம்பிட்டிய THEREE STAR கழகத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்து சுற்றுப் போட்டியில் பெனிஹல youth star அணி கிண்ணத்தை வென்றது.

கேகாலை மாவட்ட அமைப்பாளர் திரு. முருகேசு பரணீதரன் அவர்களின் முழுமையான அனுசரனையில் கேகாலை அம்பாம்பிட்டிய THEREE STAR கழகத்தின் பிரமாண்ட ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் 19/12/2021 தினம் கேகாலை (அம்பாம்பிட்டிய இல -04) பிரதான விளையாட்டு மைதானத்தில் ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்த மென்பந்து கிரிகெட் சுற்றுபோட்டி வெற்றிகரமாக இனிதே நிறைவுபெற்றது.

பெனிஹல youth star அணி கிண்ணத்தை வெற்றிக்கொண்ட அதேவேளை; அம்பாம்பிட்டிய இல – 04 பிரிவில் உள்ள சாதாரண தரம்/ உயர்தரம்/ புலமைபரீட்சைகளில் சித்தி் பெற்ற மாணவர்களுக்கான விசேட சான்றிதழ்கள் மற்றும் சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen