செய்திகள்
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!

லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் 19ஆம் கட்டை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 37 வயதுடைய நபர் ஒருவரை லுணுகலை பொலிஸார் கைது செய்துள்ளனர்
குறித்த நபரிடம் இருந்து 18000 மில்லிலீட்டர் கசிப்பு கைப்பற்றபட்டதோடு சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன குறித்த சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்
ராமு தனராஜா