கண்டிசெய்திகள்மலையகம்

கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் மடுல்சிமை பொலிஸாரினால் கைது.

மடுல்சிமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்டப் லோவர் டிவிஷன் பகுதியில் கசிப்பு தயாரிப்பில் ஈடுப்பட்ட நபர் ஒருவர் மடுல்சிமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 18750 ML கசிப்பு கைப்பற்றபட்டதோடு தயாரிப்புக்கு ஈடுப்படுத்தப்பட்ட சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

அத்தோடு 58 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என மடுல்சிமை பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரனைகளை மேற்கொள்வதோடு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.

செய்தி. ராமு தனராஜா

Related Articles

Back to top button