செய்திகள்

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண்ணிடம் 9 மணி நேரம் வாக்குப்பதிவு.

கொழும்பில் கடத்தப்பட்டடு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதுரக அதிகாரியான கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ்சிடம் 09 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்திற்கு  இன்று அறிவித்துள்ளனர்.

நேற்று மாலை 05.30 தொடக்கம் இன்று அதிகாலை 2.30 வரை அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளுக்காக குறித்த அதிகாரியிடம் மீண்டும் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியுள்ளதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download