செய்திகள்

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக ஊழியரின் தொலைபேசி மற்றும் சிம் அட்டைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்க உத்தரவு..

கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கானிய பனிஸ்டரதும் அவரது கணவரதும் தொலைபேசி மற்றும் சிம் அட்டைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்குமாறு கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டுத் தூதரகத்துக்கு கொழும்பு தலைமை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Back to top button