செய்திகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் ஹெரோயினுடன் 14 பேர் கைது..?

கடந்த 24 மணித்தியாலங்களில் ஹெரோயினுடன் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலாத்துஓய, கல்கிஸ்ஸ,அம்பலன்தொட்ட மற்றும் அத்துருகிரிய ஆகிய பகுதிகளில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலாத்துஓயா பகுதியில் ஹெரோயினுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கல்கிஸ்ஸ, அம்பலாந்தோட்டை மற்றும் அத்துருகிரிய ஆகிய பகுதிகளில் ஹெரோயினுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related Articles

Back to top button