செய்திகள்

கடந்த 30 வருடகாலமாக தான் சேவையாற்றிய பேரூந்தின் முன் தலை வணங்கி ஓய்வுபெற்ற சம்பவம் பலாங்கொடையில் இடம் பெற்றது..

கடந்த 30 வருடகாலமாக தான் சேவையாற்றிய பேரூந்தின் முன் தலை வணங்கி ஓய்வுபெற்ற சம்பவம் பலாங்கொடையில் இடம் பெற்றது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பலாங்கொடை டிப்போவில் கடந்த 30 வருடகாலமாக பேரூந்து சாரதியாக சேவையாற்றிய (T.M.சமன்ஹெமகுமார )என்பவர் தான் கடமையாற்றிய பேரூந்தின் முன் தலைவணங்கி ஓய்வுபெற்றார்.
அத்தோடு  தான் சேவையாற்றிய காலத்தில் பொதுமக்களுக்கு ஏதாவது தவறுகள் இடம்பெற்றிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
அத்தோடு அதே பேரூந்தில் தனது மகனுக்கு சாரதியாக தொழில் பெற்று கொடுத்ததும் குறிப்பிட்ட வேண்டிய சம்பவம்.அத்தோடு இந்த விடயம் அனைவரினதும் மனதை நெகிழ வைக்கும் சம்பவம் ஆகும்.

Related Articles

Back to top button