அரசியல்
கடமைகளை பொறுப்பேற்கவுள்ள புதிய பிரதமர்
புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
பிரதம செயலாளர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இன்றைய தினம் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.