...
செய்திகள்

கடற்கரைகளில் ஒதுங்கிய சடலங்கள்

பம்பலப்பிட்டிய மற்றும் வெள்ளவத்தை கடற்கரைகளில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆண்கள் இருவரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen