காலநிலைசெய்திகள்

கடும் மழை காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு.

நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பின்புலத்தில் தொடர்ச்சியான மழை காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை 1400 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

இதன்பிரகாரம் நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக 13 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button