சமூகம்

கடுவலை – பியகம வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்

கடுவலை – பியகம வீதியின் களனி கங்கையின் ஊடாக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ‘பெலி பாலம்’ அகற்றப்படவுள்ளமையால் இந்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

குறித்த வீதி இன்று தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இன்று இரவு 7 மணி தொடக்கம் நாளை காலை 6 மணிவரை கடுவலை தொடக்கம் பியகமவிற்கு பிரவேசிக்கும் வீதியின் வாகன போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்படவுள்ளது.

இதேவேளை , அதிவேக வீதியின் ஊடாக கடுவெலயில் இருந்து பியமகவிற்கு பிரவேசிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button