சினிமா

கடைசி ஆசை நிறைவேறாமலேயே உயிரிழந்த இயக்குனர் மகேந்திரன்

தமிழ் சினிமாவே இன்று பெரிய சோகத்தில் முழ்கியுள்ளது. காரணம் யதார்த்தமான இயக்குனர் மகேந்திரன் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார்.

காலை முதல் பிரபலங்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மகேந்திரன் அவர்களுக்கு சினிமாவில் ஒரு ஆசை இருந்ததாம்.

அதாவது புதுமைப்பித்தன் நாவல்களில் ஒன்றை அடிப்படையாக வைத்து படம் எடுக்க திட்டமிட்டிருக்கிறார், அதற்கு இளையராஜாவை இசையமைக்க வைக்கவும் விரும்பியுள்ளார்.

ஆனால் அந்த ஆசை கடைசி வரை நிறைவேறாமலேயே இந்த உலகை விட்டு சென்றுவிட்டார்.

அவரின் காலத்தில் மற்றொரு முக்கிய இயக்குனராக இருந்த பாரதி ராஜா அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com