விளையாட்டு

கட்டாரில் 24 அணிகள் பங்குபற்றும் மாபெரும் கிரிக்கெட் திருவிழா.

Ceylonians Mega Bash 2020 Season 5
24 அணிகள் பங்குபற்றும் மாபெரும் கிரிக்கெட் திருவிழா.

ஒரு அணிக்கு 2 போட்டிகள் வீதம் லீக் சுற்றுப் போட்டிகளாக எதிர்வரும் மார்ச் மாதம் 20ம், 27ம் மற்றும் ஏப்ரல் 10ம் திகதிகளில் டோகா கட்டார், மெசையிட், அம்வாஜ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த இருபத்திநான்கு அணிகள் மாத்திரமே பங்குபெற முடியும்.

அத்துடன் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பெறுமதிமிக்க பல பரிசுகள் காத்திருப்பதோடு ஏனைய அணிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் பல வழங்கப்படவுள்ளது.

இதேவேளை இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த வீரர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்

ஷியாம் ஜலீல் 77660335
ஷிஹான் நவாஸ் 55043818
ஃபர்ஹான் ஜாபர் 50900569

Related Articles

Back to top button