...
செய்திகள்

கணவரல்லையில் மண்சரிவு-லயன் வீடொன்று பகுதியளவு சேதம்.

இன்று (03/11) பெய்த கடும் மழை காரணமாக கணவரல்ல N.K.U பிரிவை சேர்ந்த லயன் குடியிருப்பில் ஒன்றில் அமைந்துள்ள வீடு ஒன்று மண்சரிவிவினால் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

குறித்த வீட்டில் வசிக்கும் ஒரே குடும்பம்பத்தை சேர்ந்த ஐவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த லயன் குடியிருப்பில் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டும் என்ற அபாயம் நிலவுவதோடு ஏனையோரும் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் குறித்த லயன் குடியிருப்பு மக்கள் இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார் .

ஆர்கே

Related Articles

Back to top button


Thubinail image
Screen