செய்திகள்

கணினி தொழிநுட்பவியல் துறையில் பட்டம் பெற்ற ஆசிரியர் நரசிம்மனுக்கு வாழ்த்துக்கள்

மலையக பாடசாலைகளில் தொழில்நுட்பசார் கல்வியில் முன்னேற்றகரமான மாற்றங்கள் இப்பொழுது இடம் பெற்றுக்கொண்டு இருக்கின்றன. எனினும் குறித்த பாடம் தொடர்பான பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறை தொடர்ந்தும் மலையகத்தில் நிலவி வருகின்றது.

இந்த நிலையில் நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட கோட்டம் 01 புனித அந்தோனியார் பாடசாலையை சேர்ந்த ஆசிரியர் ராமநாதன் நரசிம்மன் வாழ்க்கை தொழில்சார் தொழிநுட்பவியல் பல்கலை கழகத்துக்கு தெரிவாகி (ரத்மலானை )கணனி தொழிநுட்பவியல் துறையில் தனது பட்டத்தினை பெற்று மலையகத்துக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

குறித்த பட்டமளிப்பு விழா கடந்த 03/01/2019 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com