கண்டிசெய்திகள்மலையகம்

கண்டியில் – திகன பகுதியில் இன்று மீண்டும் நில அதிர்வு!

கண்டி திகன பகுதியில் சிறியளவிலான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 09.28 அளவில் குறித்த நில அதிர்வானது ரிக்டர் அளவு கோலில் 2.0 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button