Breaking Newsகண்டிசெய்திகள்மலையகம்

கண்டி – கலஹா தெல்தோட்டையில் 14 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மாயம்!

கண்டி கலஹா தெல்தோட்டை
வசிக்கும் ஆறுமுகம் பிரியதர்ஷினி
(14) எனும் பெண் பிள்ளையை ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லையென அவர்களின் வீட்டார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அப்பிள்ளையின் வீட்டார் கலஹா போலீஸில் முறைப்பாடும் செய்துள்ளனர், இருந்தும் இது வரையில் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

மேலதிக தகவல் கிடைக்கும் பட்சத்தில் பின்வரும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு காணமல் போன சிறுமியின் வீட்டார் கோரியுள்ளனர்.
0775251791
0787910688

Related Articles

Back to top button