...
செய்திகள்

கண்டி – கொழும்பு பிரதான வீதி தொடர்ந்தும் மூடப்படுகிறது!

மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று முன்தினம் முதல் கீழ் கடுகண்ணாவ பகுதியுடன் மூடப்பட்டுள்ள கண்டி – கொழும்பு பிரதான வீதியை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கேகாலை மாவட்டச் செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொழும்பு – கண்டி வீதிகளில் பயணிப்போர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.


கண்டி – கொழும்பு வீதியில் பயணிப்போருக்கான மாற்று வீதிகள்

Related Articles

Back to top button


Thubinail image
Screen