கண்டிமலையகம்

கண்டி தமிழ் வர்த்தகர் சங்கம் மூலம் கண்டி பிரதேச தோட்ட வைத்தியசாலைகளுக்கான வைத்தியசாலை உபகரணங்கள்…

கண்டி தமிழ் வர்த்தகர் சங்கம் மூலம் கண்டி பிரதேச தோட்ட வைத்தியசாலைகளுக்கான வைத்தியசாலை உபகரணங்கள் சுகாதார அமைச்சர் பவித்ரா வண்ணியார்ச்சியிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 03 மணியளவில் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போது கண்டி தமிழ் வர்த்தக சங்க தலைவர், செயலாளர் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் கலந்துக்கொண்டதோடு, தோட்ட பகுதிகளில் நிலவும் பல்வேறு சிக்கல்கள் தொடர்பில் இதன் போது அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

Related Articles

Back to top button