செய்திகள்
கண்டி -பழைய பேராதெனிய வீதியில் தாழிறக்கம்
கண்டி- பழைய பேராதெனிய வீதியின் உயர் மகளீர் கல்லூரிக்கு முன்னால் உள்ள டீ.பீ தென்னகோன் வீதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்படும் பகுதியில் வீதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில நாட்களாக கண்டி பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக வீதி தாழிறங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், குறித்த வீதியில் உள்ள வீடுகள் சிலவற்றில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவந்துள்ளது.
Приход 202 839 р
Подробнее: https://google.com?ip2vz7yc6mdew69qnfxbAAAAAmalayagam.lkBBBBB