கண்டிமலையகம்

கண்டி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்

 

கண்டி மாவட்டத்தில் இடம் பெற்ற அசாதாரன சம்பவங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி மாவட்ட பாடசாலைகள், மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (12) திறக்கப்படுமென, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button