மலையகம்
கண்டி பிரதேச பாடசாலைகளுக்கு பூட்டு
மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை கண்டி மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிவசம் இன்று தெரிவித்துள்ளார்.கண்டிப் பகுதியில் இடம் பெற்று அசாதாரண சூழ்நிலையிலேயே இந்த அறிவிப்பு அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்படத்தக்கது.