செய்திகள்

கண்டி, மாத்தளை வாசிகள் உட்பட கொரோனாவால் 27 பேர் பலி

நாட்டில் மேலும் 27 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் 13 ஆண்கள், 14 பெண்கள் உள்ளடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது.

Image
Image
Image

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com